அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!

அக்னி நட்சத்திர காலத்தில் எந்த விதமான சுப காரியங்களும் தொடங்க மாட்டார்கள். புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் இது அக்னி நட்சத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் எந்த ஒரு சுபகாரியங்களும் நிகழ்த்தப்பட மாட்டாது. புதிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இக்காலகட்டத்தில் துவங்கபப்டாது.  மேலும் நமக்கு தெரிந்தது 27 நட்சத்திரங்கள் தான். அது எப்படி வந்தது அக்னி நட்சத்திரம்? … சித்திரை மாத இறுதி வாரத்தில் துவங்கி, வைகாசி முதல் வாரம் வரை சூரியன் … Continue reading அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!